youngest debutants in ipl cricket vaibhav suryavanshi ayush mhatre
விளையாட்டு
ஐபிஎல் ‘முகவரி’ தந்த இளம் படை: வைபவ் முதல் ஆயுஷ் மாத்ரே வரை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் இதுவரை அறிமுகமான இளம் வயது வீரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்…
14 வயது 23 நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 2025-ம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார்.
16 வயது 157 நாட்களில் 2019 சீசனில் ஆர்சிபி அணிக்காக அறிமுகமானார் பிராயஸ் ராய்.
17 வயது 11 நாட்களில் 2018 சீசனில் பஞ்சாப் அணிக்காக முஜீப்-உர்-ரஹ்மான் அறிமுகமானார்.
17 வயது 152 நாட்களில் 2019 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ரியான் பராக் அறிமுகமானார்.
17 வயது 278 நாட்களில் 2025 சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஆயுஷ் மாத்ரே அறிமுகமானார். சென்னை அணிக்காக விளையாடிய இளவயது அறிமுக வீரராக அவர் உள்ளார்.
