நளினமும் புன்னகையும்... ஐஸ்வர்யா மேனன்!

Hindutamil

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். 

Hindutamil

2012-ல் 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

Hindutamil

2013-ல் ரோஜா நடிப்பில் வெளியான 'ஆப்பிள் பெண்ணே' என்ற படத்தில் நடித்தார்.

2013-ல் ரோஜா நடிப்பில் வெளியான 'ஆப்பிள் பெண்ணே' என்ற படத்தில் நடித்தார்.

சி.எஸ் அமுதனின் 'தமிழ்ப் படம் 2' , ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம்பெற்றார்.

மம்மூட்டியின் ‘பஸூகா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.  









Web Stories

மேலும் படிக்க...

Click Here