நண்பர்களை ‘களை’ எடுப்பது அவசியமா?

Hindutamil

‘வெற்றி பெற விரும்புபவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி ஒரு பாசிட்டிவான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்’ என்கிறார் ஜெஃப் கெல்லர்.

Hindutamil

ஒருவரைச் சுற்றிலும் எப்போதும் பாசிட்டிவான நண்பர்களும் கட்டாயம் உடன் இருக்க வேண்டும் என்பது மிக முக்கிய வெற்றி மந்திரம். 

Hindutamil

நீங்கள் தினமும் எந்த நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அவர்களின் குணமே உங்களிடத்திலும் பிரதிபலிப்பதை காண்பீர்கள். 

நீங்கள் அடிக்கடி சந்திக்கும் நண்பர்கள் பாசிட்டிவாக இருந்தால், நீங்களும் பாசிட்டிவாக இருப்பீர்கள். மாறாக, நெகட்டிவ் ‘வைப்’ தொற்றும்.

நீங்கள் அடைய நினைக்கும் கனவுகளுக்கும், இலக்குகளுக்கும் பொருத்தமானவர்களை விட்டு விலகி, புதிய நண்பர்களை நாடுங்கள். 

அனுபவத்தில் உயர்ந்த, சிந்தனையில் சிறந்த, செல்வாக்கில் மேலான நண்பர்களுடன் பழகினால், அது உங்கள் வளர்ச்சிக்கு பன்மடங்கு உதவும்.

நம் வெற்றிக்கு நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்களும் முக்கியக் காரணம் என்பதால், அவர்களை அவ்வப்போது ஆடிட் செய்து, அளவிட வேண்டியது முக்கியம். 

வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியின்போதும், புதிய நண்பர்களை வெற்றியாளர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். அதுவே உச்சிக்கு இட்டுச் செல்கிறது.

பழைய நண்பர்களில் ‘நெகட்டிவ்’ ஆனவர்களை களையெடுத்துவிட்டு, நல்ல நண்பர்களை மட்டும் கூட வைத்துக்கொள்வது சாலச் சிறந்தது.

Web Stories

மேலும் படிக்க...

Click Here