ஸ்டைல் குயின்... மடோனா செபாஸ்டியன்!

Hindutamil

நடிகை மடோனா செபாஸ்டியனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Hindutamil

2015-ல் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் மடோனா. 

Hindutamil

அல்ஃபோன் புத்திரன் இயக்கிய ‘பிரேமம்’ படத்தில் 3-வது நாயகியாக கவனம் பெற்றார்.

விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படம் இன்றும் பலருக்கும் ஃபேவரைட். 

‘காதலும் கடந்து போகும்’ படத்தில் மடோனாவின் க்ளைமாக்ஸ் நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘கவண்’ படத்தில் நடித்தார். 

‘பவர் பாண்டி’, ‘ஜூங்கா’ ஆகிய தமிழ் படங்களைத் தொடர்ந்து ‘வைரஸ்’ மலையாளப் படத்திலும் கவனம் பெற்றார்.

விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் சர்பைரஸ் கொடுத்து அசத்தினார் மடோனா.

தமிழில் வெளியாக உள்ள ‘அதிர்ஷ்டசாலி’, ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மடோனாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. 

செம ஸ்டைலிஷான அவரது லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Web Stories

மேலும் படிக்க...

Click Here