சிவப்பும் சிரிப்பும்... நடிகை மீனா க்ளிக்ஸ்

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் ரசிகர்களை கவர்ந்தவர் மீனா. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021-ல் ரஜினி நடிப்பில் வெளியான ’அண்ணாத்த’ படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். 

2022-ல் வெளியான ‘ப்ரோ டாடி’ படத்தில் மீனாவின் நடிப்பு கவனிக்கப்பட்டது. 

அடுத்து மீனா நடிப்பில் ‘ஆனந்தபுரம் டைரீஸ்’ மலையாள படம் திரைக்கு வர உள்ளது. 













Web Stories

மேலும் படிக்க...