Web Stories
ரோஸ் ரோஸ் ரோஸ்.... மீனாட்சி சவுத்ரி க்ளிக்ஸ்
நடிகை மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈரத்துள்ளன.
‘கோட் ’ மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்தார் மீனாட்சி சவுத்ரி.
தீபாவளிக்கு வெளியான‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வம்பாரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விஸ்வாக் சென்னின் ‘மெக்கானிக் ராக்கி’, வருண் தேஜ் நடித்துள்ள ‘மட்கா’ என பிஸியாக வலம் வருகிறார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘கொலை’ திரைப்படம் தான் மீனாட்சி சவுத்ரியின் முதல் தமிழ்ப் படம்.
மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.