தத்தி தாவுது மனசு... தமன்னாவின் க்யூட் க்ளிக்ஸ்

நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அவர் நடிப்பில் அண்மையில் இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது.

அடுத்த ஆண்டு தமன்னா நடிப்பில் ‘ஒடேலா 2’ திரைப்படம் வெளியாகிறது.

‘ஒடேலா 2’ படத்தில் சிவன் பக்தராக நடித்துள்ளார் தமன்னா.  

தமிழில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அவரது அடுத்த தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.  

இருப்பினும் தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Web Stories

மேலும் படிக்க...