ஸ்டைலிஷ் லுக்கில் திரிப்தி டிம்ரி க்ளிக்ஸ்

இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிப்தி டிம்ரி

அனிமல் படத்தின் மூலம் பிரபலமானார்.

அனிமலுக்கு முன்பே பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் விக்கி கவுசல் உடன் பேட் நியூஸ் படத்தில் நடித்தார்

இப்படத்தின் வந்த ‘தாவ்பா தாவ்பா’ பாடல் பெரும் வைரல்

சமூக வலைதளங்களில் இவரது போட்டோக்களும் வைரலாவது வழக்கம்









Web Stories

மேலும் படிக்க...