நித்யா மேனன் ’ஸ்மைல்’ ஸ்பெஷல் க்ளிக்ஸ்

2006-ல் வெளியான ‘7’o clock’ கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நித்யா மேனன். 

2008-ல் ‘ஆகாஷ கோபுரம்’ மலையாள படத்தில் நடித்தார். 

2010-ல் வெளியான ‘180’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். 

அண்மையில் அவர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 

தற்போது தனுஷ் இயக்கி வரும் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து வருகிறார். 











Web Stories

மேலும் படிக்க...