Web Stories
கீர்த்தி பாண்டியன் க்யூட் க்ளிக்ஸ்
கடந்த 2019-ல் வெளியான ‘தும்பா’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் கீர்த்தி பாண்டியன்.
2021-ல் அவர் நடிப்பில் ‘அன்பிற்கினியாள்’ திரைப்படம் வெளியானது.
தொடர்ந்து ‘கண்ணகி’, ‘ப்ளூ ஸ்டார்’ படங்களின் மூலம் கவனம் பெற்றார்.
அண்மையில் அவர் நடிப்பில் ‘கொஞ்சம் பேசினால் என்ன’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.