சொக்க வைக்கும் அழகு - பிக்பாஸ் சவுந்தர்யா க்ளிக்ஸ்!

பிக்பாஸ் 8 சீசனில் கலந்து கொண்டிருப்பவர் சவுந்தர்யா நஞ்சுண்டன்

ஆதித்ய வர்மா படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்

பின்னர் தர்பார், திரவுபதி உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்

வேற மாரி ஆபீஸ் வெப் தொடரிலும் நடித்துள்ளார்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் 

இதில் இவருக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வரும் வாய்ப்பு இவருக்கு இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்

சமூக வலைதளங்களில் இவருக்கு தற்போது ஃபாலோயர்ஸ் அதிகரித்து வருகின்றனர்







Web Stories

மேலும் படிக்க...