ஓடிடியில் ‘கில்’ படத்தை பார்க்க 10 காரணங்கள்!

படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளோ, சலிப்பை ஏற்படுத்தும் காட்சிகளோ இல்லை. 

தொடங்கியது முதல் இறுதி வரை விறுவிறுப்பான திரைக்கதையால் ஆட்கொள்கிறது படம். 

அதிரடியான ஆக்‌ஷன் அதற்கான நியாயம் பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆகிறது. 

வன்முறையும், ‘பரபர’ ஆக்‌ஷன் காட்சிகளும் இதற்கு முன் வேறு எந்த இந்திய சினிமாவிலும் இல்லை.   

நாயகன் டிரான்பர்மேஷனும் அந்த இடத்தில் வரும் டைட்டில் கார்டும் ‘கிளாஸ்’ ரகம். 

ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு என்ன தேவை என்ற அவர்களின் நாடித்துடிப்பை ஒவ்வொரு காட்சியும் வைக்கப்பட்டிருக்கிறது 

ஒரே ரயில் சலிக்காத ஆக்‌ஷன் திரைக்கதைக்கான பலம். 

லாஜிக் கேள்விகளை எழுப்பாமல் உள்ளிழுத்துக் கொள்வது படத்தின் பலம். 

நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு சிறப்பு. 

குறிப்பாக கடுப்பேற்றும் வில்லன் கதாபாத்திரம் அட்டகாசம். படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.  

Web Stories

மேலும் படிக்க...