ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் அட்டகாச க்ளிக்ஸ் அணிவகுப்பு!

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ‘ஆக்ஷன்’ படம் மூலம் தமிழில் நடிகையாள அறிமுகமானார். 

‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கேப்டன்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் கவனம் பெற்றார். 

‘கட்டா குஸ்தி’ படத்தில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் பாராட்டப்பட்டது. 

மணிரத்னம் இயக்கி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

பெரும்பாலும் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கிறார். 

தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 





Web Stories

மேலும் படிக்க...