Web Stories
இந்திய டாப் 10 பணக்காரர்கள் - சொத்து எவ்வளவு?
2024-ம் ஆண்டுக்கான ஹுருன் இ்ந்தியா பணக்காரர் பட்டியலில் டாப் 10-ல் இடம்பெற்றுள்ள தொழிலதிபர் குடும்பங்களின் சொத்து விவரம் இதோ...
No.1: கவுதம் அதானி - ரூ.11.6 லட்சம் கோடி
No.2: முகேஷ் அம்பானி - ரூ.10.14 லட்சம் கோடி
No.3: ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஷிவ் நாடார் - ரூ.3.14 லட்சம் கோடி
No.4: ‘சீரம்’ சைரஸ் எஸ் பூனவாலா - ரூ.2.89 லட்சம் கோடி
No.5: சன் பார்மசூட்டிகல் இன்டஸ்ட்ரீஸ் திலீப் ஷங்வி - ரூ.2.49 லட்சம் கோடி
No.6: குமார் மஙகளம் பிர்லா - ரூ.2.35 லட்சம் கோடி
No.7: கோபிசந்த் ஹிந்துஜா - ரூ.1,92,700 கோடி)
No.8: ராதாகிஷன் தமனி - ரூ.1,90,900 கோடி
NO.9: அசீம் பிரேம்ஜி - ரூ.1,90,700 கோடி
NO.10: நீரஜ் பஜாஜ் - ரூ.1,62,800 கோடி