ஒப்போ F27 5ஜி போன் - முக்கிய அம்சங்கள்

Hindutamil

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனத்தின் எஃப்27 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள்...

Hindutamil

  6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே | மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட் | ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்

Hindutamil

  8ஜிபி ரேம் | 128ஜிபி / 256ஜிபி என இருவேறு ஸ்டோரேஜ் வேரியன்ட் | 50 மெகா பிக்சல் பிரதான கேமரா

32 மெகா பிக்சல் முன்பக்க கேமரா | ஏஐ அம்சங்கள் | 5,000mAh திறன் கொண்ட பேட்டரி

45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் | யுஎஸ்பி டைப்-சி போர்ட் | இரண்டு வண்ணங்கள் 

ஒப்போ F27 5ஜி போன் விலை ரூ.22,999 முதல் ஆரம்பமாகிறது!

Web Stories

மேலும் படிக்க...

Click Here