‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சிங்காரச் சென்னை’ வசீகர ஒளிப்படங்கள்! - சென்னை தினம் ஸ்பெஷல்

Hindutamil

இன்ஸ்டாவில் ‘streets of singara chennai’ பக்கத்தில் பதிவாகும் ‘போட்டோ வாக்’ ஒளிப்படங்கள், சென்னை மாநகரின் பிரம்மாண்டத்தை உணர்த்தி வருகின்றன.

Hindutamil

‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சிங்காரச் சென்னை’ இன்ஸ்டா பக்கத்தில் சென்னையின் படங்களைப் பதிவிடும் 31 வயது சார்லஸின் சொந்த ஊர் சென்னை அல்ல, மதுரை. 

Hindutamil

சார்லஸுடன் 3 இளைஞர்கள் சேர்ந்து சென்னையின் மூலை முடுக்குகள் எல்லாம் பயணித்து ஒளிப்படங்களை எடுத்து, பதிவிட்டு ஆவணப்படுத்தி வருகிறார்கள்.

சென்னையில் ஒளிப்படங்கள் எடுப்பதற்காகவே அவ்வப்போது வெளியே கிளம்பிவிடுகிறார்கள் சார்லஸும் அவருடைய நண்பர்களும்.

“சென்னையில் எனக்கு பாரீஸ் கார்னரைச் சுற்றியுள்ள இடங்களில் ஒளிப்படங்கள் எடுக்க மிகவும் பிடிக்கும்” என்கிறார் சார்லஸ்.

‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சிங்காரச் சென்னை’ பக்கத்தில் இடம்பெறும் ஒளிப்படங்ளை விலை கொடுத்து கேட்பவர்களும் இருப்பதாகச் சொல்கிறார் சார்லஸ். | தகவல்: மிது கார்த்தி  

‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சிங்காரச் சென்னை’ இன்ஸ்டா பக்கத்தில் இருந்து மேலும் சில வசீகர படங்கள் இங்கே...



























Web Stories

மேலும் படிக்க...

Click Here