70-வது தேசிய திரைப்பட விருதுகள் - ஒரு பட்டியல்

சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1

சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) மற்றும் மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)

சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)

சிறந்த நடனம் - ஜானி மாஸ்டர் மற்றும் சதிஷ் கிருஷ்ணன் மேகம் கருக்காத பாடல் (திருச்சிற்றம்பலம்)

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (கே.ஜி.எப் 2)

சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளைக்கா

சிறந்த திரைக்கதை - ஆனந்த் ஏகார்ஷி (ஆட்டம் - மலையாளம்)

சிறந்த பின்னணி பாடகி - பாம்பே ஜெய்ரஸ்ரீ (சவுதி வெள்ளைக்கா - மலையாளம்)

சிறந்த பின்னணி பாடகர் - ஆர்ஜித் சிங் (பிரம்மஸ்திரா - இந்தி)

சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2

சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எப் 2

சிறந்த சவுண்ட் டிசைன் - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)

Web Stories

மேலும் படிக்க...