ஸ்மிருதி இரானி கிண்டல் முதல் அகிலேஷ் நம்பிக்கை வரை | மைக் டெஸ்டிங்

Hindutamil

“அமேதி தொகுதியில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் போட்டியிடவில்லை. இது, வாக்குப் பதிவுக்கு முன்பே காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டதை காட்டுகிறது.” - ஸ்மிருதி இரானி

Hindutamil

“அமேதி, ரேபரேலி தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளார் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.” - ஜெய்ராம் ரமேஷ்

Hindutamil

“துல்லியத் தாக்குதல்களுக்கு அஞ்சியே பாகிஸ்தான் தலைவர்கள், ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர்” - நரேந்திர மோடி

“அரண்மனைகளில் வசிக்கும் மோடி எனும் பேரரசரால் சாமானியர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் கஷ்டத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?” - பிரியங்கா காந்தி

“பிரதமர் மோடியின் ஆணவம், ஒரு அழகான மாநிலமான மணிப்பூரின் சமூக கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளது. அது இப்போது எதிரொலிக்கிறது.” - மல்லிகார்ஜுன கார்கே

“பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தனியார்மயத்தை அமல்படுத்தி இடஒதுக்கீட்டை பறிக்கிறது.” - ராகுல் காந்தி

“கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.” - அகிலேஷ் யாதவ்

Web Stories

மேலும் படிக்க...

Click Here