Short news

“இந்திய அணித் தேர்வில் எந்த அரசியலும் இல்லை” - நடராஜன்

தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இன்று மதுரை வந்திருந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், ‘‘இந்திய கிரிக்கெட் அணித் தேர்வில் எந்த அரசியலும் இல்லை. இதுவரை அப்படி எந்த உணர்வும் எனக்கு ஏற்பட்டதே இல்லை.’’ என தெரிவித்துள்ளார்.

x