Short news

பிப்ரவரியில் ‘ஸ்டார்ட்-அப்’ முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழக முதல்வர் தலைமையில் வரும் பிப்ரவரியில் உலக ‘ஸ்டார்ட் அப்’ தொழில் முனைவோர் மாநாடு நடைபெறவுள்ளது என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

x