Short news

“இபிஎஸ் அம்மா உணவகத்தை ஆய்வு செய்தாரா?” - சேகர்பாபு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆய்வு செய்தார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சுட்டிக்காட்டிய பின்தான் அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ததாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “நான்கு ஆண்டு கால ஆட்சியில் ஒரு முறையாவது அம்மா உணவகத்தில் பழனிசாமி ஆய்வு செய்தாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

x