Short news

குறவன் - குறத்தி பெயரை கேலிப் பொருளாக பயன்படுத்த தடை கோரி வழக்கு

குறவன் - குறத்தி எனும் பெயரை கேலிப் பொருளாக பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

x