சைபர் குற்றங்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை
சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக வாட்ஸ் அப் உள்ளது என்றும், அதற்கு அடுத்த இடத்தில் டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.