Short news

அரசும் ஆளுநரும் மோதல் போக்கை கைவிட வேண்டும்: பாலகுருசாமி

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசும் ஆளுநரும் மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

x