Short news

10,701 பேருக்கு மட்டுமே வாய்ப்பா? - ராமதாஸ் கேள்வி

வேலைவாய்ப்பு கோரி 60 லட்சம் பேர் காத்திருக்கையில் ஆண்டுக்கு 10,701 அரசு வேலைவாய்ப்புகளை மட்டுமே வழங்குவது என்பது தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவுகளை ஒருபோதும் நனவாக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

x