Short news

‘பென்ஸ்’ தாமதம் எதிரொலி - ‘காஞ்சனா 4’ பணிகள் தீவிரம்

‘புல்லட்’ படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார் லாரன்ஸ். தற்போதைய சூழல்படி பார்த்தால் ‘பென்ஸ்’ படத்துக்கு முன்பாகவே ‘காஞ்சனா 4’ தொடங்கப்படும் எனத் தெரிகிறது. அதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

x