ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தில் போலீஸார் இரண்டு பேர்களை கைது செய்திருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி செவ்வாய்கிழமை சீலிடப்பட்டது
TO Read more about : ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே உடை மாற்றும் அறைக்கு சீல்