சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதியதில் முறைகேடுகளில் ஈடுபட்ட பூஜா கேத்கருக்கு, எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
TO Read more about : யுபிஎஸ்சி மோசடி வழக்கு: பூஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு