Short news

ஊராட்சி மன்ற தலைவர் மகனுக்கு போலீஸ் வலை 

பல்லாவரம் அருகே கோயிலில் மாற்றுத் திறனாளியை கடுமையாகத் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

x