Short news

அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரிப்பு

கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

x