Short news

குற்ற வழக்கு தொடர்வு துறை இயக்குநராக ஜி.கிருஷ்ணராஜா நியமனம்

தமிழக குற்ற வழக்கு தொடர்(வு)த்துறை இயக்குநராக உயர் நீதிமன்ற அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணராஜாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

x