பிரதமர் மோடியின் கருத்து எத்தகையது?

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை பாதியாக குறையும். தேர்தல் வெற்றிக்காக மாநில அரசுகள் பல இலவச திட்டங்களை அறிவித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்குகின்றன” என்று பிரதமர் மோடி கூறுவது...
சரியான கருத்து - 35%
தவறான பார்வை - 62%
நோ கமென்ட்ஸ் - 3%
x