ஸ்டாலின் குற்றச்சாட்டு எத்தகையது?

''எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அமைச்சரவையை, அதிமுக அமைச்சரவை என்று சொல்ல முடியாது. சுற்றுலா அமைச்சரவைதான் என்று சொல்லவேண்டிய நிலையில் ஆட்சி நடக்கிறது'' என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருப்பது...
சரியானது - 49%
தவறானது - 25%
வழக்கமானது - 26%
x