தாலிக்கு தங்கம் ரத்து - ஸ்டாலின் விளக்கம் எத்தகையது?
திருமண உதவித் திட்டத்தால் ஆண்டுக்கு 1 லட்சம் பெண்களே பயனடைந்தனர்; ரூ.1,000 கல்வி உதவித் திட்டத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர். பெண்களுக்கு கல்வியே நிரந்தர சொத்து என்பதால் தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றம் என்ற முதல்வர் ஸ்டாலினின் விளக்கம்...