"2011 உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற இடங்களை விட தற்போது 2022 தேர்தலில் 0.7 சதவீத இடங்களை மட்டுமே அதிகமாக பெற்ற பாஜக, மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது" என புள்ளி விவரங்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுவது...