திருத்தத்துக்கு எதிர்ப்பு எத்தகையது?

“மாநிலங்களில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசின் பணிக்கு அழைத்துக்கொள்ள வகைசெய்யும் மோடி தலைமையிலான அரசு கொண்டுவரவுள்ள திருத்தம், மாநில உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை” என எழும் எதிர்ப்புக் குரல்கள்...
நியாயமானதே - 58%
தேவையற்றது - 36%
விவாதிக்கத்தக்கது - 6%
x