தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அவசியமானதா?

அதிகரித்துவரும் ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டுமா?
ஆம் - 51%
தேவையில்லை - 26%
இப்போது வேண்டாம் - 24%
x