அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து எத்தகையது? 

''புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்'' என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருப்பது...
யதார்த்தமானது - 24%
திசை திருப்பும் அரசியல் - 44%
கண்டுகொள்ளத் தேவையில்லை - 32%

Related Articles

x