Last Updated : 07 Jun, 2022 09:15 PM

 

Published : 07 Jun 2022 09:15 PM
Last Updated : 07 Jun 2022 09:15 PM

ப்ரீமியம்
உக்ரைன் டைரிக் குறிப்புகள்: போரும் போர்க்களமும் - ஓர் இனவரைவியலாளரின் நேரடி அனுபவங்கள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் 100 நாட்களை கடந்து விட்டது. இந்தத் தாக்குதல்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை, மக்கள் அகதிகளாக வெளியேற்றப்படுவதும் நிற்கவில்லை.

போரின் தொடக்க நாட்களில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளும், அதன் தாக்கங்களும் ஏறக்குறைய குறைந்துவிட்டன. உக்ரைன் பாதிப்புகளைப் பேசிய உலக நாடுகள் தற்போது போரால் தங்களுக்கு என்ன பாதிப்பு என்று கவலைப்படத் தொடங்கிவிட்டன. ஒரு கமர்ஷியல் சினிமா வெளியான ஆரம்ப நாட்களின் பரபரப்பு போலவே விவாதங்களும் கவனமும் குவிந்து பின்னர் மறக்கப்பட்டுவிட்டன.இந்த நிலையில், இன வரைவியலாளர் (Ethnography) ஒருவரின் போர் பற்றிய பார்வை இங்கு கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x