Published : 28 Dec 2020 07:39 AM
Last Updated : 28 Dec 2020 07:39 AM
இணையதளம் சார்ந்த சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூ டியூப் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கும் வரைவு மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரஷ்ய ஊடகங்களை புறக்கணிக்கும் வலைதளங்கள் மற்றும் கருத்துகளை மாற்றும் வலைதளங்களுக்கு தடை விதிக்
கப்படும் என நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ரஷ்ய ஊடகங்கள் சில, தங்களது கருத்துகளை ஃபேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்ததாக புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT