Published : 11 Jul 2015 10:10 AM
Last Updated : 11 Jul 2015 10:10 AM
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா வில் அடிக்கடி வெடித்து சிதறும் எரி மலைகளில் ஒன்றான ரவுங் மலை யில் இருந்து கடந்த ஒரு வாரமாக சாம்பல் புகை வெளியேறி வருகிறது.
இந்நிலையில் இந்த சாம்பல் காரண மாக இப்பகுதியை சுற்றியுள்ள 5 விமான நிலையங்கள் நேற்று மூடப்பட்டன.
இதுகுறித்து விமானப் போக்கு வரத்து அமைச்சக செய்தித் தொடர் பாளர் கூறும்போது, “எரிமலை செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம்.
இதன் அடிப்படையில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யப் படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT