Published : 10 Jul 2015 10:23 AM
Last Updated : 10 Jul 2015 10:23 AM
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து போட்டியிடுகிறார். இலங்கையில் ஆகஸ்ட் 17-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுந்திர கட்சி இடம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவர்கள் பலர் ராஜ பக்சவுக்கு ஆதரவு தெரிவித்து வேட்புமனுவில் கையெழுத்திட் டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT