Published : 16 Nov 2013 12:00 AM
Last Updated : 16 Nov 2013 12:00 AM
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தியை அமெரிக்காவின் மருத்துவ ஜெனரலாக நியமிக்க அதிபர் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது அமெரிக்காவின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறையை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் உயரிய பதவியாகும். 2011-ம் ஆண்டு பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மற்றும் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டார். இப்போது அடுத்த உயர் பொறுப்பை எட்ட இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT