Published : 27 Nov 2019 07:28 AM
Last Updated : 27 Nov 2019 07:28 AM
நமது சூரியக் குடும்பத்தில் சூரியனில் இருந்து 4-வதாக இருப்பது செவ்வாய் கிரகம். இந்த கிரகத்துக்கு முதன்முதலில் மார்ஸ்-2 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. இதை 1971-ம் ஆண்டு மே 19-ம் தேதி ரஷ்யா அனுப்பியது.
செவ்வாயைச் சுற்றி ஆய்வு செய்ய ஒரு பகுதி, செவ்வாயில் தரையிறங்கி ஆய்வு செய்ய ஒரு பகுதி என 2 திட்டங்கள் நோக்கமாக இருந்தது.
ஆனால், செவ்வாயில் தரையிறங்கும் பகுதி வேகமாக விழுந்து செயலிழந்தது. எனினும், மார்ஸ் 3-ன் விண்கலம் டிசம்பர் 2-ம் தேதி செவ்வாயில் இறங்கியது. முதன்முதலில் செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் என்ற பெயர் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT