Published : 05 Dec 2022 06:12 AM
Last Updated : 05 Dec 2022 06:12 AM
பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என ஆசிரியர்கள் முடிவு செய்தோம். பாடல்கள், கதை என நாங்கள் திட்டமிட்ட நிகழ்வுகள் பாடலோடு தொடங்கின. மாணவர்கள் கொண்டாட்டமாக ரசிக்கத் தொடங்கினர். பாடத் தெரிந்தவர்கள் ஆர்வமுடன் முன்னால் வந்தனர். நாங்கள் பக்க வாத்தியங்கள் ஆனோம்.
முதலில் வந்த ஆறாம் வகுப்பு மாணவன் பாடத் தொடங்கினான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT