Published : 08 Jul 2022 06:10 AM
Last Updated : 08 Jul 2022 06:10 AM

ப்ரீமியம்
இனி நாளும் தேரோட்டம்தான்

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்கா, அரவங்காடு வட்டாரம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை. அடுத்து நினைவிற்கு வருவது அந்தவட்டாரத்தில் உள்ள உபதலை அரசு மேனிலைப் பள்ளி.

ஓர் ஊரின் பெருமை அந்த ஊரில் உள்ள பள்ளி, கல்லூரிகளால் வருகிறது எனில் மிகையில்லை. அந்த வகையில் உபதலை கிராமத்தின் பெருமை எனத் திகழ்கிறது ராவ் பகதூர் பெள்ளிகவுடர் அரசு மேனிலைப் பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x