Published : 30 Jan 2023 06:18 AM
Last Updated : 30 Jan 2023 06:18 AM
கூட்டத்திற்கு முன்பு பேச வேண்டும் என்றாலே பலரையும் தயக்கப் போர்வை மூடிவிடுகிறது.
"அங்கே இருந்து பேசுற மாதிரியேதான் இங்கே நின்று பேசுவதும். தயங்காமல் வந்து பேசுங்க. இன்று எல்லோருமே வந்து பேசணும். நீயா வரலேன்னா நான் கூப்பிடுவேன். வேகமா வா" என்றேன். தயங்கியபடியே ஒருவன் வந்தான். பேசாமல் நின்று நெளிந்து கொண்டே என்னைப் பார்த்தான். முகமெல்லாம் வெட்கம் வழிந்து கொண்டு இருந்தது. "என்னைப் பார்க்காமல் உன் நண்பர்களைப் பார்த்துப் பேசு" என்றேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT