Published : 30 Jan 2023 06:20 AM
Last Updated : 30 Jan 2023 06:20 AM
எழுச்சி மிக்க இருபதாம் நூற்றாண்டு பெண் ரோஸா பார்க்ஸ். ரோஸா என்ன செய்தார்? அவர் செய்கையால் விளைந்தது என்ன?
ரோஸா பார்க்ஸ் அமெரிக்க நாட்டில் வாழ்ந்தவர். அவரின் மூதாதையர் ஆப்பி ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே தாத்தாவிடம் வெள்ளையர்களின் அகம்பாவச் செயல்களையும், கறுப்பர் களின் பணிந்து போகும் நிலையையும் கேட்டு வளர்ந்தவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT