Published : 06 Dec 2019 10:31 AM
Last Updated : 06 Dec 2019 10:31 AM
அன்பு மாணவர்களே, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஓவியரைத் தட்டி எழுப்பும் பகுதி இது. நம்மைச் சுற்றியுள்ள கலைநயத்தை நாம் தத்ரூபமாக வரைய வழிகாட்டுகிறோம். வாருங்கள் ஆறு படிகளில் அற்புத ஓவியத்தைத் தீட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
250 gsm வெள்ளை சார்ட் போர்டு.
2b பென்சில் - வரைய.
அக்ரிலிக் வண்ணங்கள் அல்லது போஸ்டர் வண்ணங்கள்.
1, 3, 5 மற்றும் 6 அடர்த்திகொண்ட தூரிகைகள்.
-ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்,
அப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகம், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரிக் ஆர்ட் அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியவர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT