Published : 25 Oct 2019 09:58 AM
Last Updated : 25 Oct 2019 09:58 AM
அன்பு மாணவர்களே!
படிப்படியாக ஆறு படிகளில் உங்களுடைய கண்கவர்ந்த படங்களை வண்ணமயமான ஓவியமாக மாற்றலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
250 gsm வெள்ளை சார்ட் போர்டு.
2b பென்சில் - வரைய.
அக்ரிலிக் வண்ணங்கள் அல்லது போஸ்டர் வண்ணங்கள்.
1, 3, 5 மற்றும் 6 அடர்த்திகொண்ட தூரிகைகள்.
- ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்,
அப்துல் கலாம் நினைவு
அருங்காட்சியகம், சென்னை, சிங்கப்பூர்
உள்ளிட்ட இடங்களில் ட்ரிக் ஆர்ட்
அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை
உருவாக்கியவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT